honk
Appearance
பொருள்
honk(பெ)
- காட்டுவாத்தின் கூச்சல்
- உந்துவண்டியினது ஊதுகுழல் எழுப்பும் ஒலி
(வி)
- காட்டுவாத்து வகையில் கூச்சலிடு
- உந்துவண்டி ஊதுகுழல் ஒலிக்கச் செய்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---honk--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #