உள்ளடக்கத்துக்குச் செல்

தியோபிராஸ்டஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து

தியோபிரஸ்டஸ் (Theophrastus, கி.மு. 371 - கி.மு. 287) லெஸ்போஸில் உள்ள எரேசோஸைச் சேர்ந்த கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர் பெரிபாட்டெடிக் பள்ளியில் அரிஸ்டாட்டிலுக்குப் பின் வந்தவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  • செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குதலே அதிகச் செலவும். ஊதாரித்தனமுமாகும்.[2]
  • விஷயங்களை மதிப்பிட்டுப் பேச முடியாத பேச்சாளன், கடிவாளமில்லாத குதிரை.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 132-133. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 199-200. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தியோபிராஸ்டஸ்&oldid=37124" இலிருந்து மீள்விக்கப்பட்டது