1612
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1612 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1612 MDCXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1643 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2365 |
அர்மீனிய நாட்காட்டி | 1061 ԹՎ ՌԿԱ |
சீன நாட்காட்டி | 4308-4309 |
எபிரேய நாட்காட்டி | 5371-5372 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1667-1668 1534-1535 4713-4714 |
இரானிய நாட்காட்டி | 990-991 |
இசுலாமிய நாட்காட்டி | 1020 – 1021 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 17 (慶長17年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1862 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3945 |
1612 (MDCXII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 20 - நவம்பர் 4 - மாஸ்கோவில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியின் போது போலந்துப் படையினர் வெளியேற்றப்பட்டனர்.
- மே 10 - ஷாஜகான் மன்னன் மும்தாஜ் மஹாலைத் திருமணம் புரிந்தான்.
- நவம்பர் 30 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும் இடையில் இந்தியக் கரையில் சுவாலி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானியர் வென்றனர்.
- டிசம்பர் 28 - கலிலியோ கலிலி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- சென்னை நகரம் போர்த்துக்கீசரிடம் இருந்து டச்சு நாட்டவரிடம் கைமாறியது.