1483
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1483 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1483 MCDLXXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1514 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2236 |
அர்மீனிய நாட்காட்டி | 932 ԹՎ ՋԼԲ |
சீன நாட்காட்டி | 4179-4180 |
எபிரேய நாட்காட்டி | 5242-5243 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1538-1539 1405-1406 4584-4585 |
இரானிய நாட்காட்டி | 861-862 |
இசுலாமிய நாட்காட்டி | 887 – 888 |
சப்பானிய நாட்காட்டி | Bunmei 15 (文明15年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1733 |
யூலியன் நாட்காட்டி | 1483 MCDLXXXIII |
கொரிய நாட்காட்டி | 3816 |
1483 (MCDLXXXIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஏப்ரல் 30 - இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது அங்கு ஜூலை 23, 1503 வரை அங்கு இருந்தது.
- ஜூன் 26 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
பிறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 14 - ஸாகிருதீன் பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)
- மார்ச் 28 - ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக்கலைஞர் (இ. 1520)
- ஏப்ரல் 6 - ரஃபாயெல், இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (இ. 1520)
நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Anne Neville, wife of Richard III". Westminster Abbey (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 October 2022.
- ↑ Weir, Alison. The Princes in the Tower. p. 157.
- ↑ Alexander Langkals (2004). Raphael (in ஆங்கிலம்). Prestel. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-7913-3199-7.