முழங்கை
Appearance
முழங்கை | |
---|---|
வலது முழங்கை அமைவிடம் வெளிர்சிவப்பு வண்ணத்தில் | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | antebrachium |
MeSH | D005542 |
TA98 | A01.1.00.024 |
TA2 | 146 |
FMA | 9663 |
உடற்கூற்றியல் |
முழங்கை (ஆங்கிலம்:Forearm) என்பது முழங்கை மூட்டு மற்றும் மணிக்கட்டு மூட்டிற்கு இடைப்பட்ட பகுதி ஆகும்.[1]
அமைப்பு
[தொகு]மணிக்கட்டு மூட்டு மற்றும் முழங்கை மூட்டிற்கும் இடைப்பட்ட பகுதியான முழங்கையில் இரு நீள எலும்புகள் அமைந்துள்ளது. அவைகள் முறையே உட்புற முழங்கை எலும்பான அரந்தி மற்றும் வெளிப்புற முழங்கை எலும்பான ஆரை எலும்பு ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ WebMD (2009). "forearm". Webster's New World Medical Dictionary (3rd ed.). Houghton Mifflin Harcourt. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-544-18897-6.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help) - ↑ https://web.archive.org/web/20080103065905/http://anatomy.med.umich.edu/musculoskeletal_system/axilla_ans.html