சேலத்தில் கைத்தறித் தொழில்
Appearance
கைத்தறி தொழில் இந்தியாவின், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள மிகப் பழமையான குடிசைத் தொழில்களில் ஒன்றாகும்.[1][2][3] தென்னிந்தியாவின் முதன்மை கைத்தறி மையங்களில் சேலம் ஒன்றாகும்.[4] புடவை, வேட்டி, அங்கவஸ்திரம் ஆகியவை பட்டு நூல் மற்றும் பருத்தி நூலால் செய்யப்படுகின்றன.[5] சமீப காலங்களில், வீட்டு அலங்காரப் பொருட்களும் முக்கியமாக ஏற்றுமதி நோக்கங்களுக்காக நெய்யப்படுகின்றன. 75,000 க்கும் மேற்பட்ட கைத்தறிகள் மூலம் [6] வேலை செய்கின்றன மற்றும் ஆண்டுக்கு உற்பத்தி செய்யப்படும் துணியின் மொத்த மதிப்பு ரூ.5,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Crafts and Capitalism: Handloom Weaving Industry in Colonial India (in ஆங்கிலம்). 2020-01-28.
- ↑ "Salem Cotton". Isha Sadhguru (in ஆங்கிலம்). 2019-11-29. பார்க்கப்பட்ட நாள் 2021-01-12.
- ↑ ''The handloom industry is one of the most ancient cottage industries in Salem district of Tamil Nadu. Next to agriculture hand-loom weaving is considered the most important industry in Tamil Nadu as well as India. In Salem district the chief industry was weaving, which was carried on in almost every large town or village'' HANDLOOM WEAVING INDUSTRY IN SALEM DISTRICT C.1850-1947[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Story of an Era Told Without Ill-will (in ஆங்கிலம்). 2014-02-24.
- ↑ Young India (in ஆங்கிலம்). 1981.
- ↑ "INDIAN INSTITUTE OF HANDLOOM TECHNOLOGY" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-12.