ஒசிவரா ஆறு
Appearance
ஒசிவரா ஆறு | |
---|---|
சனவரி 2006-இல் ஒசிவரா ஆறு | |
ஒசிவரா ஆற்றின் வடக்கு முகம் | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகர் |
பகுதி | மும்பை கிழக்கு புறநகர் பகுதி |
பெருநகரம் | மும்பை |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | ஆரே பால் காலனி |
⁃ அமைவு | மும்பை புறநகர் மாவட்டம், இந்தியா |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | அரபுக் கடல், இந்தியா |
⁃ ஆள்கூறுகள் | 19°09′33″N 72°48′59″E / 19.15917°N 72.81639°E |
⁃ உயர ஏற்றம் | 3 m (9.8 அடி) |
நீளம் | 7 km (4.3 mi) |
வடிநில அளவு | 29.38 km2 (11.34 sq mi) |
ஒசிவரா ஆறு (Oshiwara River) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறகர் மாவட்டத்தின் மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் பாய்கிறது. இந்த ஆறு கோரேகாவ் மலைப்பகுதியில் உற்பத்தியாகி ஆரே பால் காலனி வழியாக பாய்ந்து [1] 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்ந்து மாலாடு கடற்கழி வழியாக அரபிக் கடலில் கலக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- A Tale of Two Rivers; Times of India (Mumbai); Vaishnavi C Sekhar/TNN, 2006-01-09. (pdf version[தொடர்பிழந்த இணைப்பு])