ஆகூங்க் மலை
Appearance
ஆகூங்க் மலை | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 3,031 m (9,944 அடி) |
ஆகூங்க் மலை (Mount Agung) இந்தோனீசியாவின் பாலித் தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள ஓர் எரிமலையாகும்.
இவ்வெரிமலை 1963-64 காலப்பகுதியில் கடைசியாக தீயைக் கக்கியது. இப்போதும் இது உயிர்ப்புடன் உள்ளது. இம்மலையின் உச்சியில் இருந்து ரிஞ்சனி மலையின் உச்சியைப் பார்க்க முடியும், ஆனாலும் இவை அனேகமாக முகிற்கூட்டங்களினால் மறைந்திருக்கும்.
1963-64 வெடிப்பு
[தொகு]1963-64 காலப்பகுதியில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பு பெசாக்கி கோயிலை சில யார்களினால் காப்பாற்றியது. இக்கோயில் தப்பியது ஓர் அதிசயமாக பாலி மக்களினால் பார்க்கப்படுகிறது. ஆனாலும் தீக்குழம்புகள் தாக்கி அருகிலிருந்த பல கிராமங்கள் அழிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஆகூங்க் மற்றும் பட்டூர், பாலி பரணிடப்பட்டது 2005-01-23 at the வந்தவழி இயந்திரம்
- ஆகூங்க் மலை