1591
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1591 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1591 MDXCI |
திருவள்ளுவர் ஆண்டு | 1622 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2344 |
அர்மீனிய நாட்காட்டி | 1040 ԹՎ ՌԽ |
சீன நாட்காட்டி | 4287-4288 |
எபிரேய நாட்காட்டி | 5350-5351 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1646-1647 1513-1514 4692-4693 |
இரானிய நாட்காட்டி | 969-970 |
இசுலாமிய நாட்காட்டி | 999 – 1000 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 19 (天正19年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1841 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3924 |
ஆண்டு 1591 (MDXCI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1582 இற்குப் பின்னரும் உலகின் பல நாடுகளில் யூலியன் நாட்காட்டி 1929 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.
நிகழ்வுகள்
[தொகு]- மே 15 – உருசியாவின் நான்காம் இவான் மன்னனின் மகன் இளவரசன் திமீத்ரி இவனோவிச் ஊகிளிச் அரண்மனையில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டான்.
- மே 30 – மாலியின் திம்பக்து நகரம் மொரோக்கோ மன்னரினால் அனுப்பப்பட்ட ஆர்மா மக்களினால் கைப்பற்றப்பட்டது.
- அக்டோபர் 29 – ஒன்பதாம் இனசென்ட் 230வது திருத்தந்தையாகத் தேர்தெடுக்கப்பட்டார்.
- ஐதராபாது நகரம் அமைக்கப்பட்டது.
- போர்த்துக்கீச இராணுவத் தளபதி அந்திரே புர்த்தாடோ டி மென்டோன்கா யாழ்ப்பாணத்தை ஊடுருவினான். பல உள்ளூர் மக்கள் கத்தோலிக்கத்தைத் தழுவினர்.[1]
- யாழ்ப்பாண இராச்சியத்தின் புவிராஜ பண்டாரம் போர்த்துக்கீசரினால் கொல்லப்பட்டார். எதிர்மன்னசிங்கம் ஆட்சியேறினார்.
பிறப்புகள்
[தொகு]- ஆகத்து 12 – லுயீஸ் டி மரிலாக், அகத்தோலிக்கப் புனிதர் (இ. 1660)
இறப்புகள்
[தொகு]- சூன் 21 – அலோசியுஸ் கொன்சாகா, இத்தாலியப் புனிதர் (பி. 1568)
- டிசம்பர் 14 – சிலுவையின் புனித யோவான், எசுப்பானியக் கவிஞர் (பி. 1542)
- புவிராஜ பண்டாரம், யாழ்ப்பாண அரசன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 3