பூச்சௌ
Fuzhou
福州市 | |
---|---|
மாவட்டநிலை நகரம் | |
புஜியானில் பூச்சௌ நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°04′34″N 119°18′23″E / 26.07611°N 119.30639°E | |
Country | சீன மக்கள் குடியரசு |
மாகாணம் | புஜியான் மாகாணம் |
பிரிவுகள் - நாடு தழுவிய | 6 மாவட்டங்கள், 6 கவுன்ட்டிகள், & 1 நகரம் (2017) |
அரசு | |
• நகர செயலாளர் | வாங் நிங் (王宁) |
• நகரத் தந்தை | யூ மெங்ஜுன் (尤猛军) |
பரப்பளவு | |
• மாவட்டநிலை நகரம் | 12,177 km2 (4,702 sq mi) |
• நீர் | 4,634 km2 (1,790 sq mi) |
• நகர்ப்புறம் (2018)[1] | 1,243 km2 (480 sq mi) |
மக்கள்தொகை (2017)[2] | |
• மாவட்டநிலை நகரம் | 76,60,000 |
• நகர்ப்புறம் (2018)[3] | 54,00,000 |
• நாட்டுப்புறம் | 27,07,294 |
நேர வலயம் | ஒசநே+8 (சீன நேரம்) |
அஞ்சல் குறியீடு | 350000 |
இடக் குறியீடு | 591 |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-FJ-01 |
மொ.உ.உ | 2017[2] |
- மொத்தம் | ரென்மின்பி 710.402 பில்லியன் அமெரிக்க டாலர் 105.245 பில்லியன் |
- தனி நபர் | CNY 93,844 USD 13,902 |
- Growth | 8.7% |
License plate prefixes | 闽A |
Local dialect | மிந்தோங்க மொழியின் பூச்சௌ வழக்கு |
இணையதளம் | Fuzhou.gov.cn |
பூச்சௌ | |||||||||||||||||||||||||||||||
"Fuzhou" in Chinese characters | |||||||||||||||||||||||||||||||
சீன மொழி | 福州 | ||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Postal | Foochow | ||||||||||||||||||||||||||||||
Literal meaning | "Blessed Prefecture" | ||||||||||||||||||||||||||||||
|
பூச்சௌ (Fuzhou) சீனாவின் புஜியான் மாகாணத்தின் தலைநகரமும் மாகாணத்தின் மாவட்டநிலை நகரங்களில் மிகப் பெரியதுமாகும்.[4] நிங்டே கவுன்ட்டிகளுடன் இணைந்து இந்த நகரம் மிந்தோங்க மொழி இலக்கிய பண்பாட்டு மையமாக கருதப்படுகின்றது.
புஜியானின் மீப்பெரும் ஆறான மின் ஆற்றின் கழிமுகத்தின் வடக்கு (இடது) கரையில் பூச்சௌ அமைந்துள்ளது. இந்த நகரின் வடக்கே நிங்டே உள்ளது. பூச்சௌவின் மக்கள்தொகை 2010 கணக்கெடுப்பில் 7,115,370ஆக இருந்தது. இதில் 4,408,076 பேர் நகரியப் பகுதியிலும் (61.95%) 2,707,294 பேர் நாட்டுப்புறப் பகுதியிலும் (38.05%) வாழ்கின்றனர்.[2]2015இல் உலகில் மிக விரைவாக வளர்ந்துவரும் பெருநகரப் பகுதிகளில் பத்தாவது இடத்தில் உள்ளதாக புரூக்கிங் கழகம் வரிசைப்படுத்தியுள்ளது.[5] சீனாவின் ஒருங்கிணைந்த நகரத் தொகுப்பில் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் பூச்சௌவை 20 இடத்தில் பட்டியலிட்டுள்ளது China.[6]
நகரக் காட்சி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition (PDF). St. Louis: Demographia. p. 24.
- ↑ 2.0 2.1 2.2 "Fuzhou Municipal Statistic Bureau". Fuzhou.gov.cn. Archived from the original on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2012-04-06.
- ↑ Cox, W (2018). Demographia World Urban Areas. 14th Annual Edition (PDF). St. Louis: Demographia. p. 24.
- ↑ "Illuminating China's Provinces, Municipalities and Autonomous Regions". PRC Central Government Official Website. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
- ↑ Jesus Leal Trujillo, Joseph Parilla (February 10, 2015). "The World's 10 Fastest Growing Metropolitan Areas". Brookings Institution.
- ↑ 2016中国城市综合发展指标发布 北上深位列三甲
வெளி இணைப்புகள்
[தொகு]- Fuzhou Government website(சீனம்)
- Introduction to Fuzhou and local news பரணிடப்பட்டது 2018-12-07 at the வந்தவழி இயந்திரம் on China Daily website (ஆங்கிலம்)
- Fuzhou Places to visit பரணிடப்பட்டது 2017-12-31 at the வந்தவழி இயந்திரம்.
- Fuzhou News Net(சீனம்)
- Fuzhou Municipal Television Station(சீனம்)
- An early history of Fujian and Fuzhou (சீனம்)
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: பூச்சௌ
- Maritime Art - On the River Min(ஆங்கிலம்)
- Fuzhou Daily, Fuzhou Evening News and its Overseas Edition, the local newspapers(சீனம்)
- Historic US Army map of Fuzhou, 1945