பாதை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாதை (பெ)
- ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நடந்தோ வண்டி, ஊர்தி வழியாகவோ செல்லும் வழி.
விளக்கம்
கால் சுவடு (பாதம்) பதிவதால் ஏற்படும் ஒற்றையடிப் பாதை போல, பாதை என்பது முதலில் நடைபாதையாகவும் பின்னர் வண்டிகள், ஊர்திகள் செல்லும் பாதையாகவும் உருவெடுத்த வழி.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம், (பெ)