உள்ளடக்கத்துக்குச் செல்

tiara

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • tiara, பெயர்ச்சொல்.
  1. பாரசிக நாட்டு மன்னர் மணிமுடிப்பாகை
  2. பாரசிகப் பெருமக்கள் சாய்முடிப்பாகை
  3. போப்பாண்டவரின் முக்குவட்டுக் குவிமணிமுடி
  4. போப்பாண்டவர் பதவி


( மொழிகள் )

சான்றுகோள் ---tiara--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=tiara&oldid=1621021" இலிருந்து மீள்விக்கப்பட்டது