suzerain
Appearance
suzerain, ஆங்கிலம்.
[தொகு]
பொருள்
suzerain(பெ)
- சார்ந்திருக்கும் பிற நாடுகளை/சிற்றரசுகளை அடக்கி ஆளும் பேரரசு
- ஏகசக்கராதிபத்தியம்; ஏகச் சக்கரவர்த்தி
விளக்கம்
பயன்பாடு
- suzerain (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---suzerain--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு