storage
Appearance
ஆங்கிலம்
[தொகு]storage
- சரக்கு சேமிப்பு முறை; சரக்கு வைப்பு முறை
- சேமிப்புக் கூடம்; கிடங்கு
- சேமிப்பு; சேமித்து வைத்தல்; சேர்த்து வைத்தல்;
- பொறியியல். சேமிப்பிடம்; சேமிப்பகம்; சேமகம்; தேக்கம், தேக்ககம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +