rhizome
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
rhizome
- தாவரவியல். தரைமட்டத் தண்டு; வேர்த்தண்டுக்கிழங்கு
- மருத்துவம். கிழங்கு; தண்டு; வேர்
- விலங்கியல். வேர்
- வேளாண்மை. நிலத்தடித்தண்டு; மட்டத்தண்டுக்கிழங்கு
விளக்கம்
[தொகு]- சில தாவரங்களில் தண்டு குறுகியும் தடித்தும் சதைப் பற்றுள்ளதாகவும் இருக்கும். இது தரையில் கிடைமட்டமாகவே வளரும். இது ஒரு தரை கீழ்த்தண்டாகும். எடுத்துக்காட்டு: இஞ்சி, மஞ்சள், பெரணி
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் rhizome