lacuna
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
lacuna
- இடைக்குறை; இடைவெளி; எழுத்திடை«யயான விடுபாடு; குறைபாடு; விடுபாடு; வெறுமை
- மருத்துவம். ஓட்டை; சிறுபள்ளம்; வெற்றுக்குழி, உள்ளூடு
- விலங்கியல். கலனிடைக்குழி; குழி; வெற்றறை
விளக்கம்
[தொகு]- எலும்பு அல்லது குருத்தெலும்பில் காணப்படும் இடைவெளி. இங்கு எலும்பணுக்கள் உள்ளன
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் lacuna