house
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]house
ஒருவர் (அல்லது பலர் அல்லது குடும்பம்) தங்குவதற்காக கட்டப்பட்ட ஒரு இடம்.
- வீடு, மனை, இல்லம்; அகம்; இருப்பிடம்; தங்குமிடம்; சபை
- சட்டசபை (parliament)
- நிறுவனம் (e.g.,a publishing house)
- பார்வையாளர் (திரையரங்கு உள்ளிட்ட இடங்களில் உள்ளோர்)
வினைச்சொல்
[தொகு]house
- குடி அமர்த்து; தங்க வை; இடவசதி செய்து கொடு
- பொருத்து
- தங்கு; பாதுகாப்பாக இரு