formation
Appearance
ஆங்கிலம்
[தொகு]formation
- அணிவகுப்பு; அமைப்பு; உருவாக்கம்; உருவாக்குதல்
- இயற்பியல். ஆக்கம்
- தாவரவியல். அமைவு
- புள்ளியியல். உருவாக்கல்
- பொறியியல். உண்டாக்கல்
- மொழியியல். ஆக்கம்
- வணிகவியல். உண்டுபண்ணுதல்; வடுவமைத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +