dogged
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (உ) dogged
- விடாப்பிடியாக; மன உறுதியுடன்; பிடிவாதமாக;
- பணியாத; சற்றும் இணக்கம் இல்லாத
விளக்கம்
- விடாப்பிடியான உறுதியுடன் நான் வெற்றியை நோக்கி உழைத்தேன் (with dogged pursuit, I worked towards success)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ