கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
die(பெ)
- வகுமம் (integrated circuit die)
- பகடைக் காய்; தாயக் கட்டை
- வார்ப்புருப் படிவம் - உலோகங்களை வடிவமைக்கவும், வார்க்கவும், முத்திரையிடவும் வெட்டவும் பயன்படும் கருவி.
die(வி)
- இற; சாவு; மடி; மாண்டு போ, மரணி
பயன்பாடு
- death - சாவு, மரணம், இறப்பு, மறைவு