classmate
Appearance
பொருள்
classmate(பெ)
- வகுப்பர்
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
- வாத்தியார் வகுப்பர்களுடன் சேர்ந்து, இரண்டுபேர் அவள் தலையை அழுத்திப் பிடிக்க, குனிந்து அவள் முகத்தை பார்த்து பலத்த சிரிப்போடு ‘ஆமாம், மீசை இருக்கிறது’ என்று ஆமோதிக்கிறார் (தனியாக அனுப்பிவிட்ட மகிழ்ச்சி, அ.முத்துலிங்கம்)
:classroom - mate - classman - schoolmate - roommate
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---classmate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு