கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
bread
- ரொட்டி.
- அப்பம்
- வெதுப்பி
- ஊதப்பம்
- புளிப்புறையூட்டப்பட்ட மாவில் செய்யப்படும் ரொட்டி
- அப்பம்
- உணவு
- வாழ்க்கைத் தொழில்
- பிழைப்புச்சாதனம்
- (பெ.) வாழ்க்கைத்தொழில் சார்ந்த
- பிழைப்புக்குரிய
- உயர் நோக்கமற்ற
- முழுதும் உலகியல் சார்பான
- இயற்பொருள் வாதம் சார்ந்த
- முதிரா இளமைக்கூறுடைய
- உறமற்ற