aeroplane
Appearance
பொருள்
[தொகு]- aeroplane, பெயர்ச்சொல்.
வானத்தில் செல்லும் வானூர்திகளில் பயணிகளை ஏற்றிச் செல்வது (போக்குவரத்திற்காக, அது படையினராகக்கூட இருக்கலாம்) மற்றும் சரக்குகளை ஏற்றிப்பறிப்பது ஆகிய வேலைகளை செய்வது பறனை ஆகும்.
ஒலிப்பு
[தொகு]aeroplane (UK) | |
(கோப்பு) |
விளக்கம்
[தொகு]- airplane என்றும் அழைப்பர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---aeroplane--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்