உள்ளடக்கத்துக்குச் செல்

நவகார்

ஆள்கூறுகள்: 21°54′25″N 81°36′30″E / 21.90694°N 81.60833°E / 21.90694; 81.60833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவகார்
city
நவகார் is located in சத்தீசுகர்
நவகார்
நவகார்
இந்தியாவின் சத்தீசுகரில் நகரின் அமைவிடம்
நவகார் is located in இந்தியா
நவகார்
நவகார்
நவகார் (இந்தியா)
ஆள்கூறுகள்: 21°54′25″N 81°36′30″E / 21.90694°N 81.60833°E / 21.90694; 81.60833
நாடு இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்பெமேதரா மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்6.42 km2 (2.48 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்10,541
 • அடர்த்தி1,600/km2 (4,300/sq mi)
Languages
 • Officialஇந்தி, சத்திசுகரி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுCG-25
இணையதளம்nawagarh.in

நவகார் (Nawagarh) என்பது இந்திய மாநிலமான சத்தீசுகரில் உள்ள பெமேதரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். முன்னதாக இந்த ஊர் துர்க் என அழைக்கப்பட்டது.

வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களின் இருப்பு, ஆழமான மண்ணின் கீழ் கண்டெடுக்கப்பட்ட தெய்வங்களின் சிலை [1] மற்றும் குளம் [2] மற்றும் ராஜாவால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பவாடி [3] (கிணறு போன்ற கட்டமைப்பு கொண்டது) அதன் தெய்வீகத்தன்மை மற்றும் தொல்பொருள் வரலாற்றின் சான்றுகள் ஆகியவை இந்த ஊரின் சிறப்புகள் ஆகும். [4]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரின் மக்கள் தொகை 10,541 ஆகும். இந்த ஊரின் பரப்பு 16.64 சதுர கிலோமீட்டர் (6.42 சதுர மைல்) ஆகும்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "माँ महालक्ष्मी मंदिर नवागढ़ का इतिहास". www.nawagarh.in. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "बुचीपुर मां महामाया का इतिहास". www.nawagarh.in. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "राजा द्वारा निर्मित, नवागढ़ के बावड़ी का इतिहास". www.nawagarh.in. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Digital Nawagarh". பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "District Census Handbook – Durg" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. p. 22. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவகார்&oldid=3218050" இலிருந்து மீள்விக்கப்பட்டது