ஆங்கிலம்

தொகு
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () dogged
  2. விடாப்பிடியாக; மன உறுதியுடன்; பிடிவாதமாக;
  3. பணியாத; சற்றும் இணக்கம் இல்லாத
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. விடாப்பிடியான உறுதியுடன் நான் வெற்றியை நோக்கி உழைத்தேன் (with dogged pursuit, I worked towards success)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=dogged&oldid=1860474" இலிருந்து மீள்விக்கப்பட்டது