uric acid
ஆங்கிலம்
தொகுuric acid
- கால்நடையியல். யூரிக் அமிலம்
- மருத்துவம். ஊரிக்கமிலம்; சிறுநீரமிலம்
- மீன்வளம். சிறுநீர் அமிலம்
- விலங்கியல். ஊரிக்கமிலம்; சிறுநீரமிலம்
- வேதியியல். யூரிக் அமிலம்; யூரிக்கமிலம்
- வேளாண்மை. ஊரிக்கமிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +